காதலித்தால்
கல்யாண மேடை
இல்லாவிட்டால்
மரண
ஊர்கோலப் பாடை
இது தான்
எனக்கு தெரிந்தது..... ஆனால் கடவுளுக்கு கூட
புரியவில்லை
காதலின் ஆழத்தை
என் காதலை அடைவதற்கு
ஒன்பது வருடங்கள்
நான் காத்திருக்கிறேனே
ஏமாற்றப் பட்டு விடுவேனோ
தெரிய வில்லை
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | புதன் 2025-07-16 2:00 AM |
![]() |
Welcome Guest | RSS | Main | காதலித்தால் | Registration | Login | ![]() |
|
|
|
![]() |
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz | ![]() |