கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2026-08-04
5:13 AM

Welcome Guest | RSS Main | இல்லற வாழ்க்கை இனிதாய் அமைய | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

நீங்கள் திருமணமானவராக இருப்பின் இவற்றைப் படிங்கள். பின்பற்றி பாருங்கள். உங்கள் இல்லறம் நல்லறமாகும்.
  • ஒரேசமயத்தில் இருவரும் கோபப் படாதிர்கள்.
  • வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே.
  • விமர்சனத்தையே வாஞ்சயுடனும்,அன்புடனும் செய்து பாருங்களேன்.
  • கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காடதிர்கள்.
  • உலகத்திற்காக போலியாக வாழ்வதை காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள்.
  • விவாதம் தவிர்க்க முடியாது என்றால்,குடியவரைக்கும் அதை ஒத்தி போடுங்கள்.
  • ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகபடுத்திப் பாருங்கள்.
  • செய்த தவறை உணரும்போது அதை ஒத்து கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்கதீர்கள்.
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். சூல்நிலைக்கேட்ப நடந்து கொள்ளுதல். அனுசரித்துப் போகுதல். மற்றவர்களை மதித்து நடத்தல்.
நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது.

Login form

Search

Calendar
«  ஆவணி 2026  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz