செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!
மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை ஏன்?
எப்போதும் இனிமையாக இருந்தேன்...!
இன்றுதான் உணர்ந்தேன்
நீயில்லாத வெறுமை!!!
நானும் தொலைத்து நிற்கிறேன்...!
அன்று போலில்லை நீ இன்று!!!
என் இதய உயிர்..!
இனியாவது இதயத்தில்
உதித்த காதலை...!
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வா காதலா!
என் கனவு நனவாகா!
பாவியிவளை கட்டியணை!!!
என் பெரிய சோகங்களை
கண்ணீரோடு எழுதினேன்...
என் தாகத்தை தணித்து
சோகத்தை அவை உள்வாங்கின.!!!
காதலா! காதலா!
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்...!
என் உயிர்காதலா!!!
"உன் நினைவால் வாடும்"
"வி விசி"