தனது குடும்பத்தைக் காப்பாற்ற மூன்றுவேலை செய்துவந்த அமெரிக்கர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.200 கோடி பரிசு விழுந்துள்ளது.
சாண்டா குரூ�ஸ சேர்ந்தவர் க்ளைடே பெர்ஸ்லே (49). இவருக்கு மனைவி, 4-வயதில் பெண் குழந்தை உள்ளனர்.
டிரைவராகப்
பணிபுரிந்து வரும் க்ளைடே பெர்ஸ்லே தனது குடும்பத்தின் வறுமையை
போக்குவதற்காக பகுதி நேரமாக மேலும் இரண்டு வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் லாட்டரி பரிசு வடிவில் அதிர்ஷ்ட தேவதை அவரது கதவைத் தட்டியுள்ளார். அவர் கஷ்டத்தை நீக்கியுள்ளார்.
பரிசு
விழுந்ததில் மகிழ்ச்சி மழையில் நனையும் கிளைடே, பரிசு பணத்தின் மூலம் தனது
மனைவியை ஹவாய் தீவுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்வதுதான் தனது முதல்வேலை
என்கிறார்.