கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:13 AM

Welcome Guest | RSS Main | Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி
lankasri.com Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,

இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.

செய்முறை

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Vista, 7, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது

18 Jun 2009
Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz