கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
3:50 AM

Welcome Guest | RSS Main | மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?

தடுமாறும் பெண்ணின் உணர்ச்சிகள் அதை தணித்துக் கொள்ளவும், கட்டுபடுத்தவும் மனதுக்குள் நடத்தும் போராட்டம் வெளியில் காட்டிக் கொள்ளாத வகையில் இருக்கும். பெரும்பாலும் இனம் போட்டோயாத கோப உணர்ச்சியைத் தான் வெளியில் காட்டிக் கொள்வார்கள். தங்களது ஆசையை, அன்பை பகிர்ந்து கொள்ள துடிப்பதை ஆண்கள் போட்டோந்துக் கொள்வதில்லையே என்ற கோபம் தலைக்கு ஏறும்.

முப்பது வயதை தாண்டி திருமண வாழ்க்கையில் நுழையும் பெண் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை, ஏக்கங்களை சுமந்து கொண்டுதான் வருகிறாள். அவளது உணர்ச்சிகளைப் போட்டோந்து கொண்ட கணவன் கிடைக்காவிட்டால் என்ன செய்வாள்? தனது ஆசைகளை பகிர்ந்து கொள்ள துணிந்து விடுவது இயற்கையான ஒன்று.

முப்பது வயது மீனாவுக்கு திருமணம் நடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மீனாவின் நெருங்கிய சொந்தமான திருமலைக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமலைக்கு முப்பத்தைந்து வயது. சொந்தமாக கடை வைத்திருக்கும் திருமலை காலையில் கடைக்கு சென்றுவிட்டால், இரவு பதினொரு மணிக்கு தான் வீடு திரும்புவார். அதே வீட்டில் மாமனார் கதிரேசனும், மாமியாரும் இருந்தனர்.


மீனாவுக்கு, திருமணம் ஆன முதலிரவில் எது நடக்குமோ அது நடக்கவில்லை. முதலிரவில் கணவன் பாயவில்லையென்றால் அவனுக்கு ஆண்மைக்குறைவு என்று பெரும்பாலான பெண்கள் முடிவு கட்டுவதுண்டு. அது தவறு. கணவனின் வேலை, வளர்ந்து வந்த சூழ்நிலை, அவனது மனதை ஆக்கிரமித்திருக்கும் கவலை, வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள், இவைகளால் ஒரு ஆண் முதலிரவில் பெயரளவுக்கு ஒத்துழைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். ஒரு நாள் முதலிரவில் ஆணை பற்றி தப்பான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. வாழ்க்கை பயணத்தில் சந்தோஷமாக செல்வதற்கு எத்தனையோ இரவுகள் காத்து கொண்டிருக்கின்றன. அதில் பலருக்கு இன்பம், சிலருக்கு ஏமாற்றம்.
இப்படித்தான் மீனாவும் நம்பினாள். ஆனால், இரவு தாமதமாக வரும்போது மீனா சோர்ந்து விடுவாள். கணவன் மாலை நேரத்திலேயே வீடு திரும்ப வேண்டும் அவனுக்காக மட்டுமே அழகாக அலங்கரித்துக் கொண்டு வாசலில் காத்திருக்க வேண்டும். தன்னை பற்றிய நினைப்பிலேயே கணவன் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது கை வீசம்மா கை வீசு என்று வெறுங்கையோடு வராமல் கையிலே பூவும், தனக்குப் பிடித்த ஸ்வீட்டோடும் வரவேண்டும். அப்புறம் சினிமாவுக்கு கூட்டிட்டு போக வேண்டும். இரவு வீடு திரும்பியதும் தன்னை அணைத்து ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது ஒவ்வொரு பெண்ணின் மனதுக்குள் ஏங்கும், சிறகடிக்கும் சின்ன சின்ன ஆசைகள்.

ஆனால், ஆண்கள் மனதோ வேறுவிதமாக நினைக்கும். வீட்டுக்கு போனாலே டார்ச்சர்......... டார்ச்சர். மாமியார், மருமகள் சண்டையிலே பைத்தியம் பிடித்துவிடும். பெட்ரூம்ல ஆசையா இருக்கும்போது குடும்ப பிரச்சனைகளை பேசி பேசியே மூடை அவுட் பண்ணி விடுகிறாள் என்று சலித்து கொள்வார்கள்.

காலையில் கடைக்கு செல்லும் கணவனை இரவு பத்து மணிக்கு மேல் தான் மீனா பார்ப்பாள். வீடு திரும்பும் திருமலையும் சாப்பிட்டுவிட்டு கும்பகர்ணனுக்கு போட்டி போட்டுக் கொண்டு குறட்டை விட ஆரம்பித்து விடுவார். ஒருநாள் மாமனார் கதிரேசன் தன்னை அணைக்கும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தினாள். முதலில் தயங்கிய கதிரேசன் வலிய வரும் பெண்மையை அனுபவிக்க துடித்தார். பல வருடங்களாக செக்ஸ் ஆசைக்கு ஏங்கிய கதிரேசன் மீனாவை முத்த மழையில் நனைத்து அவளது ஆசையைப் பூர்த்தி செய்தார். மீனாவின் இதயத்தில் கொந்தளித்து போன உணர்ச்சிகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி.

கணவனிடம் கிடைக்காத அன்பும், அரவணைப்பும், செக்ஸ§ம் மாமனாரிடம் கிடைத்த மீனா தனி உலகத்தில் மிதக்க ஆரம்பித்தாள். பண்பாட்டை மீறிய தவறான உறவு குற்றம் என்று இருவருக்கும் தெரிந்தாலும், உணர்ச்சிகளுக்கு தடையாக இருந்த கட்டுபாட்டை உடைத்துவிட்டனர்.

மற்றொரு உண்மை சம்பவம்!
அதேபோல், ஒரு இலட்சாதிபதி குடும்பத்தில் இரண்டு மருமகள்கள். இரண்டு மகன்களில் ஒருவர் ஆண்மையற்றவர். இலட்சாதிபதி மாமனாருக்கு மருமகள்கள் மீது ஆசை. எப்படியாவது தனது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டுமென்று, இரண்டு மருமகள்களுக்கும் வைர நெக்லஸ், தங்க செயின் என்று வாங்கிக் கொடுத்து இரண்டு போட்டோல் முதலில் யார் தனது ஆசை வலையில் வீழ்கிறார்கள் என்று கூட்டி கழித்து கணக்கு போட்டு பார்த்தார்.
ஆனாலும் முதல் மருமகளிடம் ஒரு தடுமாற்றம். இரண்டாவது மருமகளோ கலகலப்பாக பேசினாலும், உஷாராக ஒதுங்கிக் கொள்வாள். ஒருமுறை தனது இரண்டாவது மருமகளிடம், என் சொத்தில் அதிகமாக தருகிறேன். என் ஆசைக்கு இணங்கி விடு என்று நேரடியாக பேரம் பேசத் தொடங்கி விட்டார் மாமனார். போயும், போயும் இந்த கிழவனோடு படுக்கவா? அதுவும் சொத்துக்காகவா? என்று மறுத்து விட்டாள்.

ஆனால் முதல் மருமகள் ஒரு கட்டத்தில் மாமனாரின் சொத்து ஆசை, மிரட்டலுக்கு அடி பணிவதை தவிர வேறு வழியில்லை. அதற்கு காரணம், அவளது கணவர் குடிகாரனாக மாறி சொத்துக்களை அழிக்கும் அளவுக்கு போய்விட்டார். இனி சொத்து கிடைக்காது என்ற நிலையில் தன்னை மாமனாரிடம் அர்ப்பணிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. இரண்டாவது மருமகள் கணவனை விட்டுப் பிரிந்து ஒரு பிரபலமானவரின் ஆசை நாயகியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

ஒரு பெண்மையானது வாழ்க்கையில் எத்தனையோ சூறாவளிக்கு மத்தியில் உணர்ச்சிகளோடு போராடி, வேட்டையாடப்பட்டு வாழ்க்கையை நடத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறாள்.

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz