இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
ஐம்பதிலும் ஆசை வரும்!? |
ஆசை வெட்கம் அறியாது என்று கூட சொல்வது உண்டு. வெட்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு தங்களது ஆசைகளை தீர்த்துக் கொள்வதில் ஆண்கள் தயங்குவதில்லை. வயதான ஆண்கள் தங்களது ஆசையை தீர்த்து கொள்ள எந்த சந்தர்ப்பத்தையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதில் குறியாக இருப்பார்கள். மாமனார்
- மருமகள் உறவு என்பது தந்தை - மகள் உறவுக்கு சமம். தன் மகனுக்கு மண
முடிக்கப்பட்ட பெண் மருமகளாக புகுந்த வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறாள். தனது மகளிடம் பாசத்தை பொழிவதுப் போல மருமகளிடம் அன்பும்,
பாசமும் மாமனார் காட்டினாலும் அது வரம்பு மீறி எச்சரிக்கை என்ற எல்லைக்
கோட்டை தாண்டுவது அபத்தம். ஆனால், சமூகத்தில் மருமகளுக்கு நடக்கும்
பாலியல் கொடுமைகளைப் பார்க்கும்போது என்னவென்று சொல்வது? அதேபோல்
சந்தர்ப்ப சூழ்நிலையால் தங்களது கற்பை மாமனார் வில்லன்களிடம் பறிபோகும்
துயர சம்பவங்களும் நடக்கிறது.
மேற்கண்ட
காரணங்களில் ஏதோ ஒன்றில் மருமகள் மாமனாரின் செக்ஸ் வேட்டைக்கு
பலியாகுகிறாள். மாமனாரின் வெறித்தனமான செயலுக்கு தன் கற்பையும், உயிரையும்
பறிகொடுத்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். முதலிரவில் புது மனைவி ஜானுவிடம் கொஞ்சம் பேசிவிட்டு டேவிட் உறங்கி விட்டார். ஜானுவுக்கு ஒன்றும் போட்டோயவில்லை. போகப் போக சரியாகிவிடும் என்று தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். அதே வேளையில் மாமனார் எட்வின், தன் மருமகளை விழுந்து விழுந்து கவனித்தார். வலிய சென்று ஜானுவிடம் சிரிக்க சிரிக்க பேசினார். அவரது கைகள் செல்லமாக ஜானுவின் தலையில், தோளில் தட்டும் அளவுக்கு முன்னேறியது. விலகிய கணவன் ஒருபுறம்! நெருங்கும் மாமனார் மறுபுறம்! ஜானுவுக்கு ஒன்றும் போட்டோயவில்லை. உங்க மகனுக்கு என்னாச்சு? என்னிடம் சரியாகவே பேசமாட்டேன் என்கிறார்;. என்னை பிடிக்கவில்லையா? என்று மாமனாரிடம் கேட்டாள் ஜானு. அதற்கு அவரோ, எனக்கு உன்னை பிடிச்சிருக்கே? என்றதும் ஜானு அதிர்ச்சியுடன் மாமனார் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். உன்னை இந்த வீட்டுக்கு மருமகளாக கொண்டு வரணும்னு கொண்டு வந்தேன். அவன் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். நீதான் மாத்தணும். போகப் போக சரியாயிடும் என்று ஆறுதல் கூறிய எட்வின் மருமகள் தலையை ஆதரவாகத் தடவினார். உடனே சுதாரித்துக் கொண்ட ஜானு நாசூக்காக நகர்ந்தாள். ஒரு வாரம் கழித்த பிறகு எட்வின் தனது அறையை ஒட்டியிருந்த மகனின் அறையைப் பார்ப்பதற்காக துவாரம் ஒன்றை ரெடி பண்ணினார். அதன் வழியாக தினமும் பார்க்கத் தொடங்கினார். ஜானுவின் ஏக்கமும், தனது மகனின் போக்கையும் கவனித்தார். பெயரளவுக்கு ஜானுவை கட்டி பிடிக்கும் டேவிட் அடுத்த கட்ட உறவில் ஈடுபடவில்லை என்பதை எட்வின் உறுதி செய்தார். அது அவருக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை. தினமும் இரவு இரண்டு பேரும் பால் அருந்துவது வழக்கம். மறுநாள் இரவு ஜானு பால் காய்ச்சி முடித்துவிட்டு பிளாஸ்கில் மூடி வைத்தாள். அதில் எட்வின் நைசாக தூக்க மாத்திரை பவுடரை போட்டு கலக்கினார். இதையறியாமல் இரண்டு பேரும் பாலைக் குடித்துவிட்டு நிம்மதியாக தூங்கிப் போனார்கள். நள்ளிரவில் பூனை போல் தன் மகன் படுக்கை அறைக்குள் நுழைந்த எட்வின், ஜானுவை உற்று பார்த்தார். அசைத்து பார்த்தார் பின்னர் கட்டிலில் இருந்த ஜானுவை தரையில் கிடத்தினார். மயக்க நிலையில் இருந்த ஜானுவை தீண்டினார். தன் ஆசையை தீர்த்துவிட்டு தனது அறைக்கு மீண்டும் திரும்பி விட்டார். காலையில் எழுந்த ஜானுவுக்கு உடலில் வலி. ஒரு வகையில் சந்தோஷம். தூங்கிக் கொண்டிருக்கும்போது தன் கணவர் டேவிட் தன்னிடம் உறவு வைத்துக் கொண்டார் என்ற கற்பனையில் தனது கணவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு குளிக்கப் போனாள். அங்கேயும் ஒரு துவாரத்தை செட்டப் பண்ணி ரசித்தார், எட்வின். தனக்குத் தானே மகிழ்ச்சியடைந்தபடி தினமும் பள்ளிக்கு சென்று வந்தாள். அதே சமயத்தில், அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக இருந்த டேவிட் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், வாரத்துக்கு இருமுறை எட்வின் தன் மருமகளின் கற்பை அவளுக்கு தெரியாமலேயே சூறையாடி வந்தார். மறுநாள் மருமகளிடம் சிரித்து பேசி மாற்றம் எதுவும் தெரிகிறதா? என்று பார்ப்பார். ஜானுவும் இயல்பாகவே வெட்கப்பட்டு ஒதுங்குவதை எட்வின் தவறாக நினைத்துக் கொண்டார். பெண்களின் சிரிப்புக்கும், பேச்சுக்கும், செயலுக்கும் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து கற்பனை உலகில் சஞ்சரிக்கும் ஆண் வர்க்கத்தைச் சேர்ந்த எட்வின் மட்டும் விதி விலக்கானவரா? எனவே, அவரும் தன் மருமகள் தன்னை நேசிக்கிறாள். தன்னுடைய செயல் அவளுக்கு பிடித்து விட்டதா? என்று அவரது மனம் தாறுமாறாக மதம் பிடித்த யானையின் குணம் போல் மாறியது. பட்டபகலில் மருமகளிடம் சீண்டி விளையாட எட்வின் மனம் துடிதுடித்தது, பரபரத்தது. ஒரு நாள் காலையில் சிக்கன் வாங்கி கொடுத்து விட்டு சமையல் பண்ணச் சொன்னார், எட்வின். சமையலில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்த ஜானுவை பின்புறமாகச் சென்று கட்டிப் பிடித்து அணைத்தார். உடனே, பதறி போன ஜானு உதறினாள். அப்படியும் விடாமல் பிடித்து கொண்டிருந்த எட்வின், ஒண்ணும் போட்டோயாத மாதிரி நடிக்கிறாயே? என்று செல்லமாக அதட்டினார். ச்சீய் என்னை விடுங்க. அப்பா மாதிரி இருந்துட்டு இப்படி பண்ணுறீங்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கோபத்துடன் எட்வின் பிடியில் இருந்து விடுபட்டாள். உனக்கு உண்மையிலேயே போட்டோயலையா? என் மகனால் ஒண்ணும் பண்ண முடியாது. உனக்கு ஒரு சுகமும் கிடைக்காது. உன்னை எத்தனை நாள் சந்தோஷப்படுத்தியிருக்கேன் தெரியுமா? என்று டேவிட் சொன்னார். ஜானுவுக்கு
உலகமே சுற்றியது. அடக்கடவுளே........ எனக்கே தெரியாமல்.... இத்தனை நாளும்
நீயா என்னை தொட்டாய்? என்னையே பெண்டாளத் துணிந்துவிட்ட சண்டாளனே.... உன்னை
சும்மா விட மாட்டேன் என்று கத்தியவாறே வெளியே ஓட முயன்றாள். வெறியின்
உச்சக் கட்டத்தில் இருந்த எட்வின் ஜானு மீது பாய்ந்து சுவற்றில் மோதினார்.
ஜானுவின் பின்தலை சுவற்றில் மோதி ரத்தம் வழிந்தது. சில நொடிகளில் ஜானுவின்
உயிர் பிரிந்தது. உடனே, இருவரும் சேர்ந்து ஜானுவின் வாயில் விஷத்தை ஊற்றினர். ஜானு தற்கொலை பண்ணி செத்துட்டாள் என்ற சொல்லிவிடலாம் என்று தன் மகனுக்கு எட்வின் ஆறுதல் கூறினார். யாரிடமும் சொல்லாமல், நெருங்கிய உறவினர்களிடம் மட்டும் தற்கொலை நாடகமாடினார் எட்வின். மருமகள் ஜானுவின் உடலை அவசர அவசரமாகக் கொண்டு சென்று கல்லறையில் அடக்கம் பண்ணி விட்டார். அப்பாடா....... உலகத்தின் கண்களை மறைத்துவிட்டு மருமகளையும் புதைத்து விட்டோம் என்று நிம்மதியாக எட்வின் தூங்கினார். ஆனால் விதியின் வலிமை பெரியது. அவசரத்தில் விஷ பாட்டிலை சிறிய தண்ணீர் தொட்டிக்குள் எட்வின் வீசியிருந்தார். அதைக் குடித்த அவரது வீட்டு அல்சேஷன் போட்டோதாபமா£க இறந்து கிடந்தது. ஜானுவின் பெற்றோர் போலிசில் புகார் சொன்னார்கள். மாமனார் எட்வின், கணவர் டேவிட்டை போலீசார் கைது பண்ணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிமன்றத்தில் எட்வின் தனது அயோக்கியத்தனத்தை ஒப்புக் கொண்டார். தன் தந்தையின் குற்றத்தை ஒரு முறை டேவிட் போட்டோல் பார்த்திருக்கிறார். ஆனாலும் அப்பாவை தட்டி கேட்க டேவிட்டுக்கு தைரியம் இல்லை. தற்போது நீதிமன்றத்தின் தண்டனையை எட்வின் அனுபவித்து வருகிறார். ஜானு போன்ற எத்தனையோ பெண்கள் எட்வின் போன்ற அரக்கர்களின் ஆசை நெருப்பில் வெந்து சாம்பல் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்மையோ எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் கூட, அனுபவிக்க துடிக்கும் ஆண்மை குறுக்கு வழியைக் கையாண்டு தங்களது ஆசையை தீர்த்துக் கொண்டு விடுவார்கள். அதனால், விளையப்போகும் பின் விளைவையும், துன்பத்தையும் அவர்கள் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இது நடைமுறை வாழ்க்கையில் நடந்து வரும் பாலியல் பலாத்காரம். அளவுக்கு மீறிய ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று போட்டோந்து கொள்பவர்கள் எத்தனை பேர்! |