கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2020-06-05
5:06 AM

Welcome Guest | RSS Main | செக்ஸ§க்கு வயது ஒரு தடையா? | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
செக்ஸ§க்கு வயது ஒரு தடையா?

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது. செக்ஸ§க்கு வயது ஒரு தடையா? என்றால் இல்லையென்று தான் அர்த்தம். ஆண்களுக்கு வயதானாலும் வீரியத்துடன் இருக்கும் ஆண்மைக்கு வயது ஒரு தடையல்ல. இப்போதுள்ள காலக்கட்டத்தில் வயதான ஜொள்ளு பிரியர்கள் தான் அதிகம்.

நாற்பது வயதைத் தாண்டிய மனைவியோ குடும்ப சுமை, மனக்கவலை, நோயால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்ய தகுதியுடையவளாகிறாள். ஆனால், ஆணோ தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சரீர சுகத்துக்காக மனைவிக்கு துரோகம் பண்ணத்தயங்குவதில்லை என்பது நடைமுறை வாழ்க்கையில் கண்ட உண்மை.

அறுபது வயதைத் தாண்டிய பெரிசுகள் கட்டுபாங்காக தனது உடலை வைத்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். சர்க்கரைவியாதி, பிரஷர் உட்பட பல நோய்களை சுசமந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ஆண்களின் வீரியத்தன்மை குறைந்துவிடும். அவர்களுக்கு செக்ஸ் ஆசை துளிர்விட்டாலும், செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபட முடியாது. ஆனால், தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்துக் கொள்ள முயல்வது உண்டு.

எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் என்ற செய்தியைக்கூட பார்க்கிறோம். தன்னுடைய செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் கூட இறங்கி விடுகிறார்கள். காதலித்தது இளைஞரை! கற்பை பறிகொடுத்தது அறுபத்தைந்துமு வயதை எட்டிய தாத்தாவிடம்!- இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் கேட்கலாம்.


பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வந்தனாவின் உண்மை சம்பவத்தைப் பற்றி சொல்கிறேன். கவலையே அறியாத வந்தனாவுக்கு இருபது வயது. அழகும், இளமையும் பூத்துக் குலுங்கிய வந்தனாவை காதலிக்க எத்தனையோ பணக்கார இளைஞர்கள் போட்டி போட்டனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த முரளியை வந்தனா காதலிக்கத் தொடங்கினாள். வந்தனாவின் வகுப்பு தோழி கீதாவின் அண்ணன்தான் முரளி. அடிக்கடி வந்தனாவுக்கு பாடத்தில் வரும் சந்தேகத்தைப் போக்கிய முரளி, தன் மனதில் எழுந்த காதலையும் துணிச்சலாக சொல்லிவிட்டான். அன்புக்காக ஏங்கிய வந்தனாவும் முரளியை தன் இதயச்சிறைக்குள் வைத்தாள். இருவரும் மனம் விட்டு பேசுவார்கள். வந்தனாவின் உள்ளங்கையில் முத்தமிடும் அளவுக்கு முரளி தைரியம் வந்தாலும், வந்தனாவின் உதடுகளை முத்தமிட தயக்கம். ஆனால், தனது ஆசைகளை வெளிப்படையாக சொல்லுவதந்கு வந்தனாவுக்கு பயம், வெட்கம். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

சம்மர் விடுமுறை என்பதால் வந்தனாவுக்கு அவளது பெற்றோர்கள் ஸ்பெஷல் டியூஷன் வைத்தனர். அதற்காக வேறு கல்லூரியில் வேலை பார்த்து வந்த வைஸ் பிரின்ஸிபால் சீனிவாசனை தங்களது வீட்டுக்கு வரவழைத்து டியூஷன் சொல்லி கொடுக்குமாறு நியமித்தனர். அதுவே வந்தனாவின் எதிர்கால வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வந்தனாவின் வீட்டுக்கே வந்து பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் புரபசர் சீனிவாசன். அவரிடம் பாடம் கேட்பதைவிட புரபசரை டென்ஷன் ஆக்கி மகிழ்வதால் வந்தனா கவனமாக இருந்தாள். முதலில் செல்லமாக கடிந்து கொண்ட சீனிவாசன், வந்தனாவின் காதை பிடித்து திருகுவார். முதுகில் தட்டி அதட்டுவார். அது வந்தனாவின் மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது. புரபசர் தன்னைத் தொடும் சந்தர்ப்பங்களை அதிகமாக்கினாள். இதைப் போட்டோந்து கொண்ட புரபசர் சீனிவாசன் சலனப்பட ஆரம்பித்தார். ஆனாலும், அவரது ஆண் மனம் தடுமாற தொடங்கியது.

ஒருநாள் வந்தனா விளையாட்டுதனமாக அவரது பேனாவை எடுத்து தன் உடலில் மறைத்து வைத்தாள். அதை நீங்கள் எடுங்கள் பார்ப்போம் என்று வந்தனா விளையாட்டாக சீனிவாசனை தூண்டினாள். அத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த தன் முழு வேகத்தை சீனிவாசன் காட்டத் தொடங்கினார். வந்தனாவை நோக்கி பாய்ந்து சென்று கட்டிபிடித்து அசுர வேகத்தை காட்ட முயல, சற்று நேர போராட்டத்திற்கு பின்பே சீனிவாசன் சுயநினைவுக்கு வந்தார். தானாக வலிய சென்று தூண்டிய விபரீத விளையாட்டால், வந்தனா சீனிவாசனிடம் கற்பை பறிகொடுத்தாள். அன்றிலிருந்து தன் காதலனையே அடியோடு மறந்து ஒதுக்கிவிட்டாள். வயதானவர் வேகம், ஸ்பரிசம் இப்படியா? என்று வந்தனாவின் மனதில் ஆழமாக பதிந்தது. தனது வீட்டை எதிர்த்துவிட்டு புரபசர் சீனிவாசனை இரண்டாம் திருமணம் பண்ணும் அளவுக்கு வந்தனா துணிந்து விட்டாள். தன் மனைவியிடம் கிடைக்காத சுகத்தில் இருபது வயது வந்தனா கழுத்தில் சீனிவாசன் தாலிகட்டி மனைவியாக்கி கொண்டார்.

பொதுவாக, வயதானவர்கள் வீரியம் உடலுக்கு உடல் மாறுபடும். அவர்களது மனதில் உறங்கி கிடக்கும் செக்ஸ் உணர்வு அல்லது செக்ஸ் மிருகம் விழித்துக் கொள்ள சில சந்தர்ப்பங்கள் போதும். பணத்துக்காக ஆசைப்பட்டு தங்களது மகளை 2ம் தாரமாக திருமணம் செய்து கொடுக்கும் நிஜமான சம்பவங்களை பார்க்கிறோம். வயதான மனிதரை திருமணம் செய்து கொள்ளும் இளம் பெண், தன் ஆசைகளை தன் வயதை ஒட்டிய வயதுடைய ஆளோடு பகிர்ந்துக் கொள்ள துடிப்பாள். இது இயற்கையான ஒன்று. அதற்கு மாறாக வயதான ஆணின் ஆசைகளும் விபரீதமாக இருக்கும். அதற்கு அவர்களது உடல்ரீதியான மாற்றம்தான் காரணம். தொடு உணர்ச்சிகள் மூலமாக தங்களது ஆசைகளை தீர்த்து கொள்ளுதல், உடலுறவில் ஈடுபடாமல் ஸ்பரிசம் மட்டுமே போதும், மனைவியின் அகஅழகை மட்டும் ரசித்தல் ஆகிய செயல்களில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உடல்ரீதியான மாற்றமும், வேகமும்தான் காரணம்.

ஆரோக்கியமான உடல் அமைப்பை உடைய வயதானவர்கள் இன்றைய கால கட்டத்திலும் தாம்பத்ய உறவில் உற்சாகத்தோடு ஈடபட்டு வருகிறார்கள். அதேமாதிரி, மனவேகம் இருந்தாலும், செயல்பட முடியாத அளவுக்கு அவர்களது உடல்நிலையும் இடம் கொடுப்பதில்லை.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆணி 2020  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz