இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
இல்லீகல் செக்ஸ் போட்டோலேஷன்!
|
மனித
சமுதாயம் வகுத்த பண்பாட்டை மீறிய, மனக்கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத்
தாண்டி உறவு வைத்துக் கொள்வது தான் இல்லீகல் செக்ஸ். இல்லீகல் செக்ஸ்
போட்டோலேஷன்ஷிப்பால் எத்தனையோ பேமலீஸ் சிதறிப் போயிருக்கிறது. தினமும்
பேப்பரில் வரும் செய்திகளில் 25 சதவீதம் கள்ளக் காதலால் மனைவி வெட்டிக்
கொலை, கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என்ற செய்திகள் ஏராளம்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? 1. மென்டல் டார்ச்சர். இதெல்லாம் ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே விரிசல் ஏற்பட்டு மற்றொரு கள்ள உறவுக்கு அடித்தளமாக இருப்பது. அதேபோல் கண்டதும் காதல் என்பது மாறிப் போய் கண்டதும் காமம் என்ற கான்சப்ட்டுக்கு பெரும்பாலான ஆண்கள் வந்துடறாங்க. இது சரியா? தப்பா? என்று ஆணின் மனம் எடைப் போட்டு முடிவதற்குள் தங்களது ஆசையைத் தீர்த்துக் கொண்டு ஜுட்.
பொதுவாக,
நாற்பது சதவீத ஆண்கள் டிரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு உடல் உறவு வைத்துக்
கொள்கிறார்கள் என்பது குடும்ப பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட
வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆல்கஹால் அருந்திவிட்டு உறவுக்கு வரும்
அல்லது ஃபோர்ஸ் பண்ணும் ஆண்களை பெண்கள் அடியோடு வெறுக்கிறார்கள். அந்த
வெறுப்பு ஒரு காயமாக மனதில் வேர் விட்டு ஆலமரமாக வளர்ந்து விடுகிறது.
அப்புறம் என்ன? மற்றொரு ஆணின் அன்பான பேச்சு, அரவணைப்புக்கு அடிமையாகி
செக்ஸ் உறவுக்கு பாலம் அமைத்து விடுகிறார்கள். தட் இஸ் இல்லீகல் செக்ஸ். டிரிங்ஸ் அருந்திவிட்டு உடல் உறவுக்கு ஈடுபடும்போது எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்கிறது என்ற ஆண்களின் முட்டாள்தனமான எண்ணம்தான் காரணம். ஆணின் உடல் அமைப்பில் செக்ஸ் ஹார்மோன்கள், விந்தணுக்கள் உற்பத்தியை ஆல்கஹால் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடும். விந்தணுக்களின் பாதிப்பு எரெக்ஷனில் (விறைப்பு தன்மை) தெரிந்துவிடும். அப்புறம் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவஸ்தை பட வேண்டியதுதான். பண்பாட்டை மீறிய செக்ஸ்! தினமும் மனைவியை வேட்டையாடி தனது தாகத்தை தீர்த்துக் கொண்ட குடிகார கணவன் கண்ணில் அவரது மூத்த மகள் தென்பட்டாள். இருபது வயது மகள். பாய்ந்து கட்டிப்பிடித்து பலவந்தப்படுத்தினான். அப்பா.... நான் உங்க மகள், நீ என்ன மிருகமா என்று தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள போராடினாள். தனது தந்தை காலில் விழுந்து கெஞ்சினாள். ஆனால், அந்த குடிகார தந்தையின் கண்ணை காமம் மறைத்தது. தனது மகள் என்பதையே அடியோடு மறந்தார். எப்படியாவது ஒரு பெண்ணின் உடலோடு உறவு வைத்துக் கொள்ளும் வெறியோடு பாய்ந்தார். தனது மகளை அடித்து கீழே தள்ளி கதற கதற உடல் உறவு வைத்துவிட்ட பின்பே அந்த மிருகம் எழுந்தது. ஸோ, இல்லீகல் செக்ஸ் ஒரு அனிமல் ஆக்ஷன்தான். மறுநாளே அந்த பெண் தன் தந்தையே கற்பை சூறையாடிவிட்ட கொடுமையை தன் அம்மாவிடம் கதறி அழுதுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இனியும் தனது கணவனை உயிரோடு விட்டு வைத்தால், தனது இரண்டாவது மகள் கற்பையும் தனது கணவன் சூறையாடிவிடுவான் என்று அந்த மனைவி பயந்தாள். தன் கணவனை கொலை செய்ய திட்டமிட்டாள். அதற்காக சில கூலி ஆட்களுடன் பேரம் பேசினாள். சென்னை கூவம் ஆற்றின் மறைவு பகுதிக்கு குடிகார பேர்வழியை கூலி ஆட்கள் இழுத்து சென்று கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இளமை நெருப்பு! சந்தோஷக் கேடு அதேபோல்,
சந்தேகத்தோடு, சந்தேக பார்வையோடு, சந்தேக அம்புகளை தொடுக்கும் பல ஆண்கள்
கிழித்த சந்தேக கோட்டால் சந்தோஷக் கேடு ஏற்பட்டு மற்றொரு உறவுக்கு
வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட பெண்களும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம். 25 வயது
அம்பிகாவுக்கு மேரேஜ் ஆகி ஒரு வருஷம் ஆகிவிட்டது. அம்பிகா பார்ப்பதற்கு
அழகாக இருப்பாள். தன்னுடைய உடல் அமைப்பையும் டயட் கண்டிஷனில்
வைத்திருந்தாள். அம்பிகாவின் ப்ராப்ளம் என்ன தெரியுமா? கணவன் சிவாவின்
சந்தேகம்தான். அதுமட்டுமல்ல
டாக்டர். செக்ஸ் போட்டோலேஷன் வச்சுக்கும் போதும் இதே டார்ச்சர். நான்
முகம் சுழித்தால், காதில் கேட்க முடியாத அளவுக்கு சந்தேக வார்த்தைகளால்
குதறிட்டார். அவர் என்னிடம் அன்பாக பேசிய நிமிஷங்களே கிடையாது. நான்
எப்படி அவருக்கு முழு சுகத்தை தர முடியும்? ஒரு நாள் என் பேரண்ட்ஸ்
ஊருக்கு போயிருந்தேன். அங்கே ஒரு ஃபங்ஷன்ல தனுஷ் என்பவர் அறிமுகம் ஆனார்.
எனக்கு பிடித்த விஷயங்களை அவருடன் பேசினேன். அவர் மேல் ஒரு லவ் அபெக்ஷன்
உண்டாயிருச்சு. அது நெருக்கமாகி பெட்ரூம் போட்டோலேஷன் வரைக்கும்
போயிட்டுது. அன்றைக்கு நான் ரொம்ப ஹேப்பியாக இருந்தேன். அப்புறம் நான்
ஹஸ்பண்ட் வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன். இப்போ சிவாவின் டார்ச்சரை
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று
அம்பிகா அழுதாள். ஒரு
அழகான மலரை, தனக்கு சொந்தமான மலரை மென்மையாக அணுகி சந்தோஷத்தை வரவழைத்து
கொள்ளாமல் மற்றொரு ஆணுக்கு தன் அழகான மனைவியை இரையாக்கிவிட்டு மீண்டும்
அதே டார்ச்சர் உலகத்தில் இருக்கு சிவா போன்ற ஆண்கள் இன்னும்
இருக்கிறார்கள். மலரன்ன கன்னாள் முகமொத்தியாயின் பிறர் காணா தோன்றல் மதி. நிலவு போன்ற முகத்துடைய பெண்ணே நீ எனக்கு மட்டும் சொந்தம். நீ பிறர் கண் பார்வை படாமல் எனக்கு மட்டுமே தோன்ற வேண்டும் என்பதுதான் அந்த திருக்குறளின் அர்த்தம். தன் சொந்த மனைவியின் விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், சுகம், இன்பம் ஆகியவற்றை அறிந்து தன் மனைவியையும் சந்தோஷபடுத்தி தானும் செக்ஸ் உறவில் சந்தோஷபடும் ஆண்கள் எத்தனை பேர்? மனைவியின் உணர்ச்சிகளை போட்டோந்து கொள்ளாத ஆண்களின் வாழ்க்கையில் அம்பிகா போன்ற பெண்களும் இருக்கிறார்கள். பெண்களின் மன ஓட்டத்தை போட்டோந்து கொள்ளும், அவர்களது சைகாலஜியை போட்டோந்து கொள்ளும் ஆண்களே தாம்பத்ய உறவில், வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். |