இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
திருப்தியான சுகம்!
|
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸ§வல் போட்டோலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள். ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை போட்டோந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். இது எழுபத்தைந்து சதவீத பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம். பிரச்சனைகளுக்கு
மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே.
இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம்
தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது
விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது எல்லா
தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே,
எங்களது டயர்டை ஹஸ்பண்ட் போட்டோந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்
என்பதுதான். அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று
கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. டென்ஷன் செக்ஸ் இந்த
ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட்
வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள்
சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் போட்டோந்து கொண்டு
சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. முந்தைய ஜெனரேஷனில்
பெண்கள் தங்களது செக்ஸ் ஆக்ஷன் சஜஷன்களை சொன்னாலே குற்றம். ஆண்கள் மட்டும்
தாம்பத்ய உறவில் டைரக்ஷன் பண்றாங்க. அதுமாதிரி ஓரளவுக்கு தைரியமாக
தங்களுக்கு பிடித்தமான ஆக்ஷன்களை சொல்லும் அளவுக்கு விழிப்புணர்ச்சி
வந்துள்ளது போட்டோயலி அப்ரிஷியேட்டட்;. ஆனால், அதையும் ஆண்கள் சந்தேக
கண்களோடு பார்க்கிறார்கள் என்பதுதான் பெண்களின் வேதனை. செக்ஸ் ஆக்ஷன்ல
ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த
அரவணைப்பு, உணர்ச்சியை போட்டோந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக
ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது. சிறு சிறு
விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம்
மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும்.
அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த
அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய
பிரச்சனை. ஸோ, அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில்
ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை
போட்டோய வைத்தால் தெளிவு பிறந்துவிடும் என்று சொன்ன பின்பே வசந்தியின்
டென்ஷன் குறைந்தது. நௌ ஷி இஸ் ஆல் ரைட். இதே
மாதிரி சில பெண்கள் செக்ஸ் உறவில் வெறுப்பாகிவிட்டது. ஆனாலும் ஆண்கள்
ஃபோர்ஸில் இருந்து தப்ப முடியவில்லைன்னு கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
இன்பெக்ஷன், சுத்தமின்மை என்ற இரண்டு காரணங்களையும்
குறிப்பிட்டிருக்கிறார்கள். பிஃபோர் செக்ஸ் ஆக்ஷனில் இரண்டு பேரும் அல்லது
ஆண் பார்ட்னர் மறந்துவிடுவது நீட்னெஸ். இதில் போட்டோசீவரான பெண்
பார்டனருக்கு இன்பெக்ஷன் வருவதுதான் பிரச்சனையே. இன்பெக்ஷனால் எனக்கு
நிறைய ஸ்கின் ப்ராப்ளம். அதனால் ஹஸ்பண்டுடன் சண்டை போடுவது மாதிரி
சூழ்நிலையை ஏற்படுத்தி அவரை கிட்ட நெருங்க விடுவதில்லை என்பது சில
பெண்களின் ஸ்டேட்மெண்ட். இப்படி
செய்வதால் ப்ராப்ளம் தீர்ந்துவிடுமா? உங்களவர் அடுத்த சேனலுடன் தொடர்பு
வைத்துக் கொள்வார். நீங்கள் விரும்பினாலும் விலகத் தொடங்கி விடுவார்.
இதற்கு சுத்தமின்மைதான் காரணம். ஆணும், பெண்ணும் எந்த அளவுக்கு சுத்தமாக
இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வியர்வைகள் தங்காத
அளவுக்கு, கிருமிகள் உருவாகாதபடி புற உறுப்புகளை பாதுகாத்து கொள்வது
அவசியம். 30 சதவீத ஆண்களிடம் இருந்து இன்பெக்ஷன் ப்ராப்ளம் வருகிறது
என்பது மெடிக்கல் அனலைசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகரெட், மது,
இல்லீகல் செக்ஸ், டிராவல் டியூட்டி ஆகிய காரணங்களால் வியர்வை
சுரப்பிகளிலிருந்து உருவாகும் நீரில் கிருமிகள் உண்டாகும். அதை சரிவர
சுத்தபடுத்தாமல் ஈடுபடும்போது லைப் பார்டனருக்கு இன்பெக்ஷன் வருகிறது. அந்த இன்பெக்ஷன் எரிச்சலாக மாறி செக்ஸ் உறவுக்கே தடை போடும் அளவுக்கு பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. இதை ஆணும், பெண்ணும் போட்டோந்து கொள்வது அவசியம். அதனால் தான் பாதுகாப்பற்ற உறவு வேதனையை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு உறைக்கு (காண்டம்) முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள். |