தினமும்
தக்காளி ஜூஸ் குடித்தால் உடலில் "பிஎச்' பேலன்ஸ் சரியானபடி உள்ளதாகவும்,
அதனால் வியர்வை நாற்றம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்றும்
கூறப்படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. வெங்காயமும்,
பூண்டும் சாப்பிட்டால், நாம் செல்லும் முன்னரே, நாம் வருவதைக் காட்டிக்
கொடுத்து விடும். எனவே, இவற்றின் அளவைச் சாப்பாட்டில் குறைத்துக் கொண்டு,
பரிசோதனை முறையில் தக்காளி ஜூஸ் குடித்துப் பாருங்கள். தக்காளி ஜூஸ் தான்
குடிக்கிறோமே என்றெண்ணி குளிக்க மறந்து விடாதீர்கள் ப்ளீஸ்.