மருவை நீக்க |
கோதுமை
மாவு சிறிதளவு எடுத்து அதில் பாலும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து குழைத்து
மரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பலன் கிடைக்கும். கட்டிப் பெருங்காயத்தைக் கல்லில் துளி நீர் சேர்த்து உரைத்துப் போட நாளடைவில் மருக்கள் உதிரும் இஞ்சிச் சாறுடன் சம அளவு வெங்காயச் சாறு சேர்த்து தொடர்ந்து மருக்களில் தடவினாலும் பலன் கிடைக்கும். |