கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
4:20 PM

Welcome Guest | RSS Main | எளிய அழகு குறிப்புகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

எளிய அழகு குறிப்புகள்
 
 
1 பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெ;யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.

2 சாதம் வடித்த கஞ்சியும், வெந்தயமும் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் தரும்.

3 கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

4 வெதுவெதுப்பான பாலில் நனைத்த காட்டன் துணியை கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும்.

5 பருக்கள் மறைவதற்கு ஆரஞ்சுச்சாறுடன் கொத்தமல்லி இலைச்சாறும் முல்தானிமட்டியும் கலந்து தடவலாம்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz