கண் இமைகள் மற்றும் புருவம் அழகு |
![]() |
கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க... தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும். இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்! |