பளிங்குப்பற்கள் | ||||
![]() | ||||
{1}வெண்டைக்காய்,வெள்ளரிக்காய்,மாங்காய்,கேரட்
இவைகள் பச்சையாக கடித்து தின்பது பற்கள்
பலம் பெற உதவும். {2}கரும்பு தின்பதும் பற்கள் நிறமும் பலமும் பெற உதவும். {3}உப்பும்,எலுமிச்சை ஜூஸும் கலந்து பல் தேய்த்தால் பல் பளிச்சிடும். {4}கால்சியம் கூடுதல் உள்ள பால்,முட்டை சாப்பிடுவது பல்லுக்கு ஆரோக்கியமும் அழகும் ஏற்படும்.
|