நகச் சொத்தைக்கு |
![]() |
மருதானி இலையை அரைத்து இரவில் நகங்களில் பூசி விட்டு காலையில் கழுவ வேண்டும். கடுக்காய், மஞ்சள் இரண்டையும் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவ வேண்டும். வேப்பம் பட்டையைக் கொஞ்சம் எடுத்து இடித்து தண்ணீரில் போட்டு கஷயமாக காய்ச்சிக் கொள்ளவும்.ஆரிய பிறகு அதில் கையைப் போட்டு சிலுப்பினால் நுரை வரும். தை எடுத்து விரல், உள்ளங்கை வெடிப்புப் பகுதியில் பூச வேண்டும். |