அழகிற்கு |
இன்று பல பெண்கள் சிவப்பாக இருக்க ஆசைப்படுவது வழக்கம். அந்த ஆசை நிறைவேற குங்குமப்பூ சிறந்தது. குங்குமப்பூவை பொடிசெய்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் காலையில் உங்கள் முகத்திற்கு தேவையான குங்குமப் பொடியை எடுத்து அதில் கொஞ்சம் பால் கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகத்தின் கருமை நீங்கும் |