| Site menu |
|
 |
| Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
 |
|
| முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க | | | | | ஆரஞ்சு
பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு
போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,
இளமையுடனும் இருக்கும்.
| முகச் சுருக்க வரிகளை போக்க | | | | | கசகசா -அரைத் தேக்கரண்டி
வெந்தயம் -கால் தேக்கரண்டி
முழு உளுந்தப் பருப்பு -அரைத் தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் -ஒரு சிட்டிகை
கசகசா, வெந்தயம் மற்றும் முழு உளுந்தம்பருப்பை அரைத்துக்கொள்ள வேண்டும்.
(மிகவும் மைய அரைக்க வேண்டாம்). அதனுடன் கஸ்தூரி மஞ்சளைக் கலந்து பேஸ்ட்
போல் ஆக்கிக் கொள்ளவும்.
இந்தப் பேஸ்ட்டை வாரம் ஒருமுறை முகத்தில் தடவி, 5 முதல் 10
நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், முகச் சுருக்கம் நீங்கிப் பொலிவு
கிடைத்துவிடும் என்கிறது வீட்டு வைத்தியக் குறிப்பு. |
|
|
|
| Login form |
|
|
 |
| Search |
|
 |
| Calendar |
| « மார்கழி 2025 » | | ஞா | தி | செ | பு | வி | வெ | ச | | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | | 28 | 29 | 30 | 31 |
|
 |
Guest Register
|
|
 |
|