ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்
தினமும் ஏதாவது ஒரு பிரெஷ் பழஜீஸ் குடிக்கனும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
அதிக எண்ணெய் சேர்க்காத உணவுகளை சேர்த்துக்கொள்ளவும். முடிந்தவரை காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
வேக வைத்த பயிறு, தாணியங்கள்,காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவும்.
இட்லி,இடியப்பம்,ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகள் சாப்பிடவும்
உணவில் அதிக காரம் இல்லாமல் பச்சமிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து சாப்பிடவும்.
மாலை வேலையில் வேகவைத்த தாணிய வகைகள்,சுண்டல் செய்து சாபிடவும்.
வேக வைத்த காய்கறிகள், பழங்கள் சாலட் செய்து சாப்பிடவும்.
புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளவும்.
அம்மை நோய் வந்தால்
சிலருக்கு இந்த வெயில் காலங்களில் வைரஸ் தொற்றினால் அம்மை நோய் வர வாய்ப்புகள் அட்திகம்।
அம்மை போட்டவர்கள் வேப்பங்கொழுந்தையும், வரளி மஞ்சளையும் சமமாக அரைத்து உடல் முழுவதும் பூசவும்।
வீட்டினை மிகவும் சுத்தாமாக வைத்திருக்கவும்।
குளூமையான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவும்।
அம்மை கண்டவர்கள் நீர்மோர், இளநீர், பார்லி தண்ணீர்,க்ளூகோஸ் கொடுக்கவும்।
வேப்பிலை ஒரு கிருமி நாசி என்பதால் உடல் மீது தடவிக் கொள்ளவும்।