| Site menu |
|
 |
| Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
 |
|
ஆப்பிள் பழத்தின் அழகு குறிப்புகள்
 சரும நிறத்தை அதிகரிக்க 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது 1/2 ஸ்பூன் பால் பவுடர் 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும் ஆப்பிள்
விழுது, தக்காளி விழுது தர்பூசி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து
பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும்
குளூமையாகவும் இருக்கும். ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சியாக்காய்த்தூள், இதனை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு போய்விடும். ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சியாக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
|
|
| Login form |
|
|
 |
| Search |
|
 |
| Calendar |
|
 |
Guest Register
|
|
 |
|