கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2026-08-05
12:36 PM

Welcome Guest | RSS Main | அதன் பெயர் நட்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அதன் பெயர் நட்பு

தாய்மைக்கும்
காதலுக்குமிடையே
இதயத்தில்
இடம் பிடித்தால்
அதன் பெயர்......
நட்பு......


தொப்புள் கொடிக்குத்
தாய்...
தொட்டில் இட
காதல்...


உதிரம் கலவாது
காமம் படியாது
உயிராய் கலப்பது
உயிரைத் தருவது

நட்பு..!!!

Login form

Search

Calendar
«  ஆவணி 2026  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz