நண்பா
எண்ண சிறகை
எளிதாய் விரித்து
விண்ணில் பறந்து
உலகம் மறந்து
கனவுகள் எல்லாம்
நனவாய் மாற
இனிய நண்பா
என் வாழ்த்து உனக்கு
என்றென்றும் உண்டு
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | ஞாயிறு 2025-02-09 9:29 AM |
![]() |
Welcome Guest | RSS | Main | நண்பா | Registration | Login | ![]() |
|
|
|
![]() |
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz | ![]() |