தெரிவதில்லை !
பகல் முழுவதும்
நட்ச்சத்திரங்கள் இருக்கின்றன !
இருந்தாலும்
சூரியன்
இருப்பதினால்
அவைகள்
கண்ணுக்கு தெரிவதில்லை !
உலகம் முழுவதும்
பெண்கள் இருக்கிறார்கள்
இருந்தாலும்
நீ !
இருப்பதினால்
அவர்கள் என்
மனதிற்கு தெரிவதில்லை !
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | ஞாயிறு 2025-02-09 9:57 AM |
![]() |
Welcome Guest | RSS | Main | தெரிவதில்லை ! | Registration | Login | ![]() |
|
|
|
![]() |
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz | ![]() |