பயணம்
அன்று நான்
நடை பயணத்தில்!
நீ! சைக்கிள் பயணத்தில்!
பின்பு நான்
சைக்கிள் பயணத்தில்!
நீ! பைக் பயணத்தில்!
இன்று நான்
பைக் பயணத்தில்!
நீ! கார் பயணத்தில்!
அன்று முதல்
இன்று வரை!
நாம் இருவருமே
நட்பு பயணத்தில்!
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | ஞாயிறு 2025-02-09 6:51 AM |
Welcome Guest | RSS | Main | பயணம் | Registration | Login |
|
|
|
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz |