ஏன்?
என்னைவிட சிறந்த
எத்தனையோ பெண்கள் இருக்க
என்னிடம் ஏனடா
இவ்வளவு நட்பு!
என்று நீ கேட்டதற்கு
அன்று சிரிப்பை மட்டுமே
பதிலாக தந்தேன் உனக்கு!
இன்று வரை
விடை தெரியவில்லை எனக்கு!
ஆம்!எதிர்பார்ப்புகள்
இல்லாததற்கு பெயர்தானே
நட்பு
கலைமகள் செட்டிகுளம் வவுனியா | ஞாயிறு 2025-02-09 6:35 AM |
![]() |
Welcome Guest | RSS | Main | ஏன்? | Registration | Login | ![]() |
|
|
|
![]() |
Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 | Create a free website with uCoz | ![]() |