அதேபோல
சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும்
தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே
காண்போம்.
நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி
அனுப்பியிருக்கிறோம் என்பதை தனி தரவுத்தளத்தில் பதிந்திருக்கிறார்கள்.
அதனால் அவற்றை நாம் கையாள்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.