கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-26
9:58 PM

Welcome Guest | RSS Main | பெண் பார்க்கப் போன ச... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

பெண் பார்க்கப் போன ச...


ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
மற்றவன்: பெண் அவ்வளவு அழகா?
ஒருவன்:  இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா...

JJJJJ

தரகர்: பொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...
பையனின் தந்தை:  பொண்ணுக்கு பல் இல்லைங்கிறதை நாசூக்கா சொல்றீங்களா...?

JJJJJ

ஒருத்தி: இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
மற்றொருத்தி: அப்படியா?
ஒருத்தி: ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

JJJJJ

ஒருவர்: கலப்புத் திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க அரெஸ்ட் செய்ய வர்றீங்களே...
போலீஸ்: அதுக்காக ஒவ்வொரு ஜாதியிலேயும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லியிருக்கா...

JJJJJ

ஒருவர்: கல்யாணப் பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
மற்றவர்: ஆமாங்க... அடுத்து கல்யாணத்துக்கு பொண்ணுங்க இருக்கிறாங்கங்கிறத தெரிவிக்கத்தான்...

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz