கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2021-09-24
5:28 PM

Welcome Guest | RSS Main | கணவன் மனைவி சிரிப்புகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

கணவன் மனைவி சிரிப்புகள்


மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.

JJJJJ

கணவன்: உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு...
மனைவி: என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...

JJJJJ

மனைவி: என்னங்க...உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...?
கணவன்: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.

JJJJJ

மனைவி: கல்யாணம் ஆகி இந்த இருபது வருசத்தில நான் என்ன சுகத்தைக் கண்டேன்...?
கணவன்: மூணு மாசத்தைக் குறைத்து விட்டாயேடி...?
மனைவி: ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அதை ஏன் சேர்க்கறீங்க...?

JJJJJ

கணவன்: இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
மனைவி: யாருங்க அந்த மகாலட்சுமி ?
கணவன்: எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

JJJJJ

மனைவி: என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...
கணவன்: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

Login form
Login:
Password:

Search

Calendar
«  புரட்டாதி 2021  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2021 Create a free website with uCoz