கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-03-28
2:39 PM

Welcome Guest | RSS Main | பொண்ணு பிடிக்கலையா | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

பொண்ணு பிடிக்கலையா


ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை

அடிச்சீங்க...

மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை

நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?


JJJJJ

ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?

மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...

JJJJJ

ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட

டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!

மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?

ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz