கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
4:28 PM

Welcome Guest | RSS Main | எழுந்து பார் நாளை மலரும் ஈழம் ! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

எழுந்து பார் நாளை மலரும் ஈழம் !

மண்ணை மண்ணை தாயகமண்ணை
மீட்க வந்தோம், நண்பா !
உன்னை உன்னை காக்க உன்னை
உலகில் பிறந்தோம், நண்பா !

அன்னை அன்னை தாயக அன்னை
ஆழ நின்றோம், நண்பா !
இல்லை இல்லை நீக்கவில்லை
சொல்லி அடித்தோம்,நண்பா !

தாயகத்தின் விழி இன்னும் தூங்கவில்லை !
தமிழீழத்தின் விதி இன்னும் மாறவில்லை !
தரணியெல்லம் போற்றிடுவோம்,
தாகத்தில் நீ தமிழனாய் நின்று,

தாயத்தமிழீழம் நமதென்று,
பாறை சாற்றிடுவோம், நண்பா !
காயத்தின் வலி இன்னும் மறையவில்லை !
களத்தின் வழி இன்னும் திறக்கவில்லை !

காலமெல்லாம் மாற்றிடுவோம்,
கண்ணீரில் நீ இரத்தமாய் வென்று,
தாய்த்தமிழீழம் நமதென்று,
மலரச் செய்திடுவோம், நண்பா !
யேர்மனி இளம்கவி
சரண்யா பால்ராஜ்
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz