கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்
2018-04-23
1:58 PM

Welcome Guest | RSS Main | Publisher | Registration | Login
Site menu

Section categories
My articles [50]

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Main » Articles » My articles [ Add new entry ]

ani
தோழியே

நீ ஒருத்தி மட்டும் தான்,

உன்னைப் போல் எனக்கு நட்பு தந்தவள்

எவரும் இல்லை , இருக்கவும் முடியாது ,

என்னை போல் உன்னை நட்பு செய்தவர்

ஒருவரும் இல்லையடி இந்த மண்ணில் ,

உன் திசை எதுவாக இருந்தாலும் கவலையில்லை எனக்கு ,

என்னை கடந்து நீயோ உன்னை விடுத்து நானோ பிரியமுடியாதடி ,

இந்த பிரபஞ்சமே மறைந்தாலும்,

உலகின் விளிம்பில் நாம் நின்று இருந்தாலும்

உன்னை மட்டும் நட்பு செய்வேன் என் நட்பை சொல்லி

Category: My articles | Added by: Sathurajan (2009-05-10) | Author: sathush
Views: 195 | Rating: 4.0/1 |
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Login form
Login:
Password:

Search

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz