கலைமகள் செட்டிகுளம் வவுனியா - உன்னை பார்க்க வேண்டா...
கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2017-03-29
5:43 PM

Welcome Guest | RSS Main | உன்னை பார்க்க வேண்டா... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

உன்னை பார்க்க வேண்டாமென்று
சொல்லும் சமுதாயமே என்னை
பார்க்காததால் இன்னும் இன்னும்
உன்னை பார்க்க வைக்கிறது

*****

பெற்றோர்களை சுற்றி வந்தேன்
உலகறிந்த பிள்ளை என்றார்கள்
உன்னை சுற்றி வந்தேன் ஊரைவிட்டே
ஒதுக்கி வைத்தர்கள்

****

உன்னை நான் கை விட்டாலும்
என்னை நீ கை விடாதே
நம்பிக்கை இல்லாமல் என்னால
வாழமுடியாது

****

தனியா நடந்தால் பாதையெங்கும்
முள்ளாய் குத்துகிறது
உன் கூட நடந்தால் பூக்களாய்
வரவேற்கிறது

****

என்னை கண்ணாடியில் பார்த்தால்
என் இறந்தகாலம் தெரிகிறது
உன்னை நேரில் பார்த்தால்
என் எதிர்காலம் தெரிகிறது


Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2017  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz