கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2017-08-22
4:21 AM

Welcome Guest | RSS Main | ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் கம்ப்யூட்டர்!
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 02:57.16 பி.ப GMT ]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது.  ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று பெரிய ஐபாட் மாதிரி தெரியும் இந்த கம்ப்யூட்டர், வெறும் 1.25 செ.மீ அடர்த்தி கொண்டது. 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.

இ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது.

இதன் விலை ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

KALAIMAKAL.DO.AM

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2017  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz