கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2017-08-18
6:43 PM

Welcome Guest | RSS Main | அமெரிக்கருக்கு லாட்டரியில் ரூ. 200 கோடி பரிசு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அமெரிக்கருக்கு லாட்டரியில் ரூ. 200 கோடி பரிசு
திகதி : Sunday, 28 Jun 2009, [vethu]
lankasri.com தனது குடும்பத்தைக் காப்பாற்ற மூன்றுவேலை செய்துவந்த அமெரிக்கர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.200 கோடி பரிசு விழுந்துள்ளது.

சாண்டா குரூ�ஸ சேர்ந்தவர் க்ளைடே பெர்ஸ்லே (49). இவருக்கு மனைவி, 4-வயதில் பெண் குழந்தை உள்ளனர்.

டிரைவராகப் பணிபுரிந்து வரும் க்ளைடே பெர்ஸ்லே தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக பகுதி நேரமாக மேலும் இரண்டு வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் லாட்டரி பரிசு வடிவில் அதிர்ஷ்ட தேவதை அவரது கதவைத் தட்டியுள்ளார். அவர் கஷ்டத்தை நீக்கியுள்ளார்.

பரிசு விழுந்ததில் மகிழ்ச்சி மழையில் நனையும் கிளைடே, பரிசு பணத்தின் மூலம் தனது மனைவியை ஹவாய் தீவுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்வதுதான் தனது முதல்வேலை என்கிறார்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2017  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz