போதை பொருள், ஆயுத கடத்தலை கண்டுபிடிக்கும் “ரோபோ”: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
துறைமுகங்கள்
மற்றும் விமான நிலையங்களில் “கார்கோ” மூலம் சரக்குகள் வந்து செல்கின்றன.
இவற்றில் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் போன்றவையும் கடத்தப்பட்டு
வருகின்றன.
இந்த கடத்தலை தடுக்க மோப்ப நாய்கள் மூலம்
சோதனையிடப்பட்டு வருகின்றன. தற்போது இவற்றை கண்டு பிடிக்க அதி நவீன
ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இவை 30
செ.மீட்டர் நீள முள்ளவை பொறியியல் மற்றும் இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சி
கவுன்சிலை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சியால் இந்த “ரோபோ”
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது