கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-26
5:39 AM

Welcome Guest | RSS Main | மனைவியே சொர்க்கம்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
மனைவியே சொர்க்கம்!

சின்ன வீடு கான்சப்ட் பலரது வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது நிஜம். செக்ஸ் உறவைத் தாண்டிய நட்புக்காக பழகுகிறேன் என்று துவங்கி கிளைமாக்சில் பெட்ருமில் அடைக்கலமாகும் உறவு தான் அதிகம். அதாவது, மனது ஒன்றிப் போகும் போது உடல்களும் சங்கமிக்கத் துடிப்பதாக அதில் ஈடுபட்டவர்கள் அற்புதமான கண்டுபிடிப்பை சொல்வார்கள். அது மனித இயல்பு.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதை பலர் வேதனையோடு மறுப்பார்கள். எங்கே? என் மனைவி அழகாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் புலி மாதிரி பாய்கிறாள். மற்றவர்களோடு ஜாலியாக பேசும் அளவுக்கு என்னோடு பழக மறுக்கிறாள் என்று வேதனைக் குமுறலை சுமக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி என்ன? 

தன்னோடு எதேச்சையாக நெருக்கமாக பழகும் பெண்கள் பக்கம் மனது திரும்பும். அவர்களோடு மனம் விட்டு பேசும் போது, ஆகா, தனது உணர்ச்சிகளை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு பெண்மை இருக்கிறதே என்று மகிழ்ச்சியாகிவிடுவார்கள். அந்தப் பெண் அழகில்லாதவளாக, கவர்ச்சியில்லாதவளாக கூட இருக்கலாம். ஆனால், மனவேதனை தீர காரணமாக இருந்த பெண்ணுடன் சல்லாபம் செல்ல மனம் துடிக்கும். இது சில ஆண்களின் மனஇயல்பு.

நடுத்தர வயதைத் தாண்டிய ஆண்கள் சின்னவீடு சிக்கலில் மாட்டிக் கொண்டு தனது மனைவியை அடியோடு மறந்து விடுகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அது உண்மை, நியாயமும் கூட என்று ஆண்வர்க்கத்தினர் வாதாடுகிறார்கள்.

கடுமையான உழைப்பு, லட்சியத்திற்காக போராடும் ஆண் தனக்கு ஒய்வு கிடைக்கும் சமயத்தில் மனரீதியான பசிக்கும், உடல்பசிக்கும் தவிக்கிறான். அந்தசமயத்தில், அவன் மனம் எதிர்பார்க்கும் ஆசைகளை அனுபவிக்க துடிப்பதில் எந்த தவறும் இல்லை. அதேசமயத்தில், அது ஏமாற்றமாக இருக்கும் பட்சத்தில், அவன் வேறு இடத்தை நாடுவதற்கு துடிப்பான்.

பலவிசயங்களை மனம்விட்டு பேசுவது, தனது வாழ்க்கையில் நடந்த பல இனிமையான சம்பவங்களை, படித்த நாட்களை பற்றி சொல்வது ஆகிய விசயங்களை போட்டோமாறுவதற்கு ஒரு நட்பு தேவை. அது தனது நண்பன் அல்ல என்பது அவனது மனதுக்கு மட்டும் தெரியும். அதுவும் பெண்ணின் நட்பு. யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் நட்பானது ஆணின் மனதுக்கு ஒரு கிளுகிளுப்பைத் தரும். இதை எந்த ஆணும் மறுக்க முடியாது.

தனது மனைவியின் குணத்தை விட மாறுபட்ட அம்சம், பழக்கவழக்கம், உணர்ச்சிகளை போட்டோந்துகொள்ளும் தன்மை, டாமினேஷன் இல்லாமை, பிரச்னைகளை களைவதற்கு ஆலோசகராக என்னுடைய கேர்ள் பிரண்ட்டுடன் பழகுகிறேன் என்று சில ஆண்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள்.
ஆனால், அவர்களுடைய மனைவிமார்களின் மனநிலை எப்படி இருக்கும்?

என் கணவர் ரொம்ப படித்தவர். பெரிய வேலையில் இருக்கிறார். அவருடன் குடும்ப கதைகளை, பிரச்னைகளை மட்டுமே என்னால் பேச முடிகிறது. தாம்பத்ய உறவில் என்றைக்காவது தான் ஈடுபடுவோம்

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz