கலைமகள் செட்டிகுளம் வவுனியா - நல்லெண்ணெய் பயன்படுத்தும் விதம்
கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2016-12-07
3:00 PM

Welcome Guest | RSS Main | நல்லெண்ணெய் பயன்படுத்தும் விதம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


நல்லெண்ணெய் பயன்படுத்தும் விதம்
 
 
1 நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

2 நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் நல்ல கொலஸ்டிராலைக் அதிகரிக்கிறது.

3 ஒற்றை தலைவலி உள்ளவர்கள் நல்லெண்ணெயில் பூண்டு மிளகைத் தட்டிப் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4 முட்டை வெள்ளைக்கரு நல்லெண்ணெய் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள், சுருக்கங்கள் வராது.

5 வெதுவெதுப்பபாக சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது. கண்கள் குளிர்ச்சி பெறும். தலை முடி நரை வெடிப்பு இன்றி கண்கள் நன்றாக குளிர்ச்சி பெறும்.

6 குளிர் காலங்களில் தோலில் உள்ள வெடிப்பு நீங்கவும் வெயிற்காலங்களில் தோல் உணர்தல் நீங்கவும் நல்லெண்ணெய் தடவலாம். நல்லெண்ணெயில் உள்ள Vitamin E தோல் பளப்பளப்பிற்கு மிகவும் அவசியம்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  மார்கழி 2016  »
ஞாதிசெபுவிவெ
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2016 Create a free website with uCoz