கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
4:27 AM

Welcome Guest | RSS Main | யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) - ஒரே நேரத்தில் பல கணக்குகளில் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) - ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

நாம் ஏற்கனவே கூகிள் டாக்கில் (Google Talk) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயக்குவதை பற்றி பார்த்தோம். அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.

நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பலகணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில் இல் லாக் இன் (Sign In) செய்யமுடியாது .

கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து யங்க முடியும்.

முதலில்
Yahoo messenger இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

1. முதலில் Start மெனுவுக்கு சென்று "Run" என்பதனை கிளிக் செய்யவும். அதில் regedit என்று டைப் செய்து OK செய்யவும்.

















2.
உங்கள் கணித்திரையில் Registry Editor விண்டோ தோன்றியிருக்கும். அதில் HKEY CURRENT USER க்கு பக்கத்தில் உள்ள "+" குறியை அழுத்துங்கள். அதன் வழியே Software->Yahoo->Pager->Test க்கு செல்லவும்.
















3.இனி Registry Editor இல் உள்ள வலதுபக்க பெட்டியில் வெளியே வைத்து Right Click செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடனேயே "New" என்ற Option தோன்றும். அதில்

DWORD Value என்பதனை கிளிக் செய்யுங்கள்.























4.
நீங்கள் உருவாக்கிய "New Value #1" என்பதனை "Plural" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள் . ( கீழே படத்தை பார்க்கவும்)























5
. நீங்கள் அதனை பெயர் மாற்றம் செய்த பின்பு அதனை "Double Click" செய்யுங்கள் . Value Data என்ற Column இல் "0" ஆக இருப்பதை "1" ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இனி OK செய்து வெளியேறுங்கள்.












இனி வேலை செய்கிறதா என்று பாருங்கள் , இல்லாவிட்டால் ஒருமுறை உங்கள் கணணியை ரீ-ஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள். மறக்காமல் ஒரு பின்னூட்டத்தையும் எழுதுங்கள்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz