சிலருக்கு வெயிலின் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களால் உடலில் அரிப்புகள் ஏற்படும்। அதனை சரி செய்ய சின்ன டிப்ஸ்॥
1 டம்ளர் தண்ணீரில் 1/4 டம்ளர் கசகசா போட்டு இரவில் ஊறவைக்கவும். காலையில் அதனை மையாக அரைத்துக்கொள்ளவும். அத்தோடு
சாதம் வடித்த கஞ்சி, தேங்காய்ப்பால், தயிர் 3 சம அளவு எடுக்கவும். அதனுடன்
சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும் நன்றாக கலந்து உடல் முழுவதும்
தேய்க்கவும். நன்றாக ஊறிய பின்பு குளிக்கவும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்தால் சீக்கரம் சரியாகும். அப்படி கேட்கவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அனுகவும்.