கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2017-09-20
10:48 PM

Welcome Guest | RSS Main | அன்னைக்கு ஒரு நாள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அன்னைக்கு ஒரு நாள்




வாழ்வு என்று தெரியாத வயது
இல்லை இல்லை
அன்று எனக்கு பூச்சியமாவது வயது
இன்றும் அப்படியே வாழ ஆசை
உன் மடியில்த் தலை வைத்து
நீ ஊட்டும் உணவு மட்டுமே சக்தி
தருவது போல ஒரு உணர்வு

எந்த எதிர் பார்ப்பும் இல்லாத
உன்னத உறவு
தன் பிள்ளையை
வளப்பால் மாற்றக் கூடிய
மந்திர சக்தி அவளிடம்
அவளுக்கும் ஒரு நாள்..

நாள் முழுதும் கடமைப் பட்ட ஒரு உறவுக்கு ஒரு நாள் போதுமா?இன்றாவது நன்றி சொல்ல வாய்ப்புக் கிடைக்கிறதே..
Login form
Login:
Password:

Search

Calendar
«  புரட்டாதி 2017  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz