கலைமகள் செட்டிகுளம் வவுனியா - இப்படிக்குப் பூங்காற்று.
கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2017-03-30
5:23 AM

Welcome Guest | RSS Main | இப்படிக்குப் பூங்காற்று. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இப்படிக்குப் பூங்காற்று.

சுற்றி வந்த காற்றும்..
பற்றி வந்த கரங்களும்..
அதே பசுமையான நினைவுகளுடன்..
பார்த்து மகிழ்ந்த காட்சிகளும்...
கேட்டு ரசித்த கானங்களும்...
அதே இனிமையான சுவைகளுடன்..
நடந்து திரிந்த பாதைகளும்..
புரண்டு அழுத தோள்களும்..
அதே ஏக்கமான எண்ணங்களுடன்...
எழுதி வடித்த கவிதைகளும்...
புழுதி அடித்த மழைச்சாறலும்..
அதே மண் வாசனையுடன்..
புரட்டிப் படித்த கதைகளும்
விரட்டிப் பிடித்த விண்மீன்களும்..
அதே கண் சிமிட்டல்களுடன்..
தொட முயன்ற நிலவு...தொட முடியாமலும்..
விட முடியாத நம் உறவைப்போல்......
தொடர்கதையாய்..................
இப்படிக்குப் பூங்காற்று.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2017  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz