நம் நட்பு
"இவ்வளவு நேரம்சிரிச்சு சிரிச்சுஅவளிடம் என்னடாபேச்சு வேண்டியிருக்கு!"என்றுதிட்டிய என் அம்மா!
"இனி அவனிடம்பேசுறத பார்த்தாஅடிச்சே கொன்னுடுவேன்!"என்றுகோபித்த உன் அப்பா!
"காதல் மட்டுமா!கல்யாணம் வரைக்குமா!"எனகேலி பேசிய என் நண்பர்கள!
"ஜோடிப் பொருத்தம்நல்லா இருக்குடி"எனகிண்டலடித்த உன் தோழிகள்!