கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2018-05-25
7:14 PM

Welcome Guest | RSS Main | கூகிள்-டாக் (Google Talk)- ஒரே | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

03 May 2009

நம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய முடியாது .

கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

01. முதலில் உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google Talk சென்று Right click செய்யுங்கள்.
அல்லது

02.இனி Shortcut tab ஐ கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி OK செய்து வெளியேறுங்கள்.

இனியென்ன
ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறவும்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2018  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz