கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2017-10-22
0:06 AM

Welcome Guest | RSS Main | மறக்க வேண்டும்... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மறக்க வேண்டும்... 

தினமும் மறக்க...
முயல்கிறேன்...
தோல்வியடைகிறேன் !

வருடங்கள்...
உருண்டோடிவிட்டன...
நீங்கள் ...
என்னை மறந்திருப்பீர்கள் !

ஆனால், என் ஒவ்வொரு...
செல்லுக்குள்ளும்...
நீங்கள்...
நுழைந்து விட்டீர்கள் !

அதை குளோனிங் செய்தால்...
கூட பிறப்பீர்கள்...

வெட்டி எறிந்தால் கூட...
ஹைட்ராவைப் போல...
முளைப்பீர்கள் !

குருத்தனுவைப் போல...
(ஸ்டேம்-செல்)
என் உடம்பினுள் ...
எங்கும்...
எப்போதும்...
எதுவாகவும்...
மாறிவிடுகிறிர்கள் !

வந்துவிடுங்கள்...
என்...
கடைசி செல்...
கருகும்...
முன்பாவது !

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஐப்பசி 2017  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz