கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-03-28
6:55 PM

Welcome Guest | RSS Main | சாப்பாட்டுச் சிரிப்ப... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

டாக்டர்:  என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்:  நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...

JJJJJ

சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்:  நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
சர்வர்:  ?.....!.....?.

JJJJJ

ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...
மற்றவள்:  நீயே சமைத்து விடுவாயா..?
ஒருத்தி:  இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.

JJJJJ

டைப்பிஸ்ட்:  ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?
மானேஜர்:  உனக்கு எப்படிம்மா தெரியும்..?
டைப்பிஸ்ட்:  இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...

JJJJJ

ஒருவர்:  என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
சர்வர்:  சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...

JJJJJ

ஒருவர்:  பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?
மற்றவர்:  ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

JJJJJ

ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?
மற்றவன்:  இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz