கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
3:12 PM

Welcome Guest | RSS Main | பொங்கல் சிரிப்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

பொங்கல் சிரிப்பு


ஒருவர்: அந்த தொலைக்காட்சி நடத்தின பொங்கல் பரிசுப் போட்டியிலே வெற்றி பெற்ற உனக்கு என்ன பரிசு கொடுத்தாங்க?
மற்றவர்: வேறென்ன, பொங்கல்தான்!

JJJJJ

ஒருவர்: பொங்கலுக்கு கிப்ட் பாக்ஸா? அப்படி என்னதான் இருக்கு அதில்...?
மற்றவர்: உள்ளே பொங்கல் பாக்கெட், கரும்புத் துண்டு, தேங்காய், பழம்னு போட்டு பாக்கெட் பண்ணியிருக்காங்க.

JJJJJ

மாப்பிள்ளை: பொங்கலுக்கு மறுநாள் மஞ்சு விரட்டுதானே, நீங்க புதுசா மாப்பிள்ளை விரட்டுன்னு சொல்றீங்களே...? 
மாமா: பொங்கலுக்கு வந்த மாப்பிள்ளையை மறுநாளே விரட்டிடனும்னு புதுசா ஒரு விழா கொண்டு வந்திருக்கோம்...!

JJJJJ

ஒருவர்: பொங்கல் நாளில் சர்க்கரைப் பொங்கல், கரும்புன்னு ஒரே இனிப்பா இருக்கிறது நல்ல விஷயம்தானே, இதை மாற்றனும்னு சொல்லிப் போராட்டம் செய்றாங்களே... யாரு அவங்க...?
மற்றவர்: சர்க்கரை வியாதிக்காரர்கள்.

 JJJJJ

ஒருவர்: உங்க பெண்ணும், மாப்பிளையும் பொங்கலுக்கு வந்திருக்காங்களா?
மற்றவர்: அட நீங்க வேற, அவங்க தீபாவளிக்கு வந்தவங்க இன்னும் போகாம இங்கேயே தங்கிக்கிட்டிருக்காங்க...

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz